14.6.13

ஔவையாரின் மூதுரை விளக்கம்








வாக்குண்டாம் நல்லமன முண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது – பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம்
தப்பாமற் சார்வார் தமக்கு.

விளக்கம்.

விநாயகக் கடவுளை நாள்தோறும் தவறாமல் வணங்குபவர்கள், மகிழ்ச்சியோடு கூடிய மனத்தையும், சுத்தமான பேச்சையும், சுகமான நோயில்லாத உடம்பையும் பெறுவார்கள்.

No comments:

Post a Comment